விருச்சிகம் ராசி அன்பர்களே…! உங்களிடம் சில நபர் ஆசை வார்த்தை கூறி காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.
யாரிடமும் எச்சரிக்கை வேண்டும். உங்களை பாராட்டும் அவரிடம் விலகியிருங்கள். மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு இன்று இடம் இருக்கும். உங்கள் மனநிலை மாறக்கூடும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள. சுய தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த தாமதம் விலகும் செல்வம். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும்.பெண்கள் பயனுள்ள பொழுது போக்கில் ஈடுபடும். உங்களின் எதிரி தவிடுபொடி ஆவார்கள். எதிரிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களை குறை சொன்னவர்கள் தலைகுனிய கூடும். செய்யும் வேலையில் கவனம் வேண்டும் அலட்சியம் காட்டக்கூடாது. பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும். தனவரவு இரட்டிப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தாய் தந்தையாக உடல்நிலைக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். கடவுளின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இழக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வட மேற்கு.
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்.