Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பெருமை கூடும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! வாக்குறுதிக்கு மாறாக உங்களிடம் செயல்படுவார்கள்.

சொன்ன சொல்லை அவர்கள் நிறைவேற்றிக் கொடுக்க மாட்டார்கள். கோபம் அதிகமாக இருக்கும். பெருந்தன்மையாக நடந்து சுய மரியாதையை காப்பாற்றுவீர். பெரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு உதவி உண்டாகும். உங்களுக்கு பெருமை ஏற்படும். அடிக்கடி வீடு மாற்றம் சூழல் உண்டாகும். பயணத்தின் பொழுது கைப்பொருள் தொலைந்து போகக் கூடும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுமாறு சில நபர்கள் தொந்தரவு செய்யாது. இப்படிப்பட்ட பிரச்சனையும் சாதுர்யமாக இருப்பீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். இறைவனின் பரிபூரணமான அருள் இருக்கும். மனம் ஒருநிலை பட வேண்டும். தெளிவான சூழல் இருக்கும். முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து இருக்க வேண்டும். மாணவ செல்வங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம்  கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அழுத்தமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9.

அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |