Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நிதானம் தேவை..! பொறுப்புகள் அதிகரிக்கும்..!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று சோதனையான நாளாக இருக்கும். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினமாக இருக்கும்.

செயல்களை முடிக்க கடுமையான முயற்சி தேவைப்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவு ஏற்படாது. இன்று உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்பான அணுகுமுறையுடன் நடந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். இதனால் செலவுகளும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |