மீனம் ராசி அன்பர்களே…! துன்பமும் இன்பமும் மாறி மாறி இருக்கும்.
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். ஆன்மிக நாட்டம் செல்லும். தெய்வத்திற்கான சிறு தொகையை செலவிட கூடும். தெய்வீக நம்பிக்கை புதிய தெம்பு இருக்கும். பண வரவிற்கு குறைவே இல்லை. பணவரவு சீராக இருக்கும். கடன்களை அடைக்க வேகம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களில் வேலையை கண்டு மேலதிகமாக திருப்தி அடைவார்கள். மேலதிகாரி பாராட்டு தெரிவித்தார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல தகவல்கள் வரும். புதிய உத்தியோக வாய்ப்பும் கிடைக்கும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு காரிய தடை சின்னதாக வரும். மாலை நேரத்தில் அனைத்து விஷயங்களும் சரியாக கூடும். தன்னிச்சையான முடிவு எடுப்பீர்கள். மன தைரியம் கூடும்.
காதலில் உள்ளவர்களுக்கு நேர்மையான எண்ணம் பிரதிபலிக்கும். மாணவ கண்மணிகளுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் தானம் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபங்கள் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிஷ்டமான திசை தென்கிழக்கு.
அதிஷ்ட எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் பிரவுன் நிறம்.