கும்பம் ராசி அன்பர்களே…! இனிய நாளாக அமையும்.
தனவரவு நல்லபடியாக இருக்கும். பயணங்களால் மனம் மகிழும். தனக்கென தனி வீடு அமையக்கூடும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். சுபகாரிய பேச்சு நல்ல விதத்தில் நடக்கும். திருமண வரன்கள் நல்லபடியாக இருக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். சுய கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும். யாரை நம்புவது நம்பக் கூடாது என்ற குழப்பம் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
மாணவக் கண்மணிகள் எதிலும் துணிச்சலுடன் ஈடுபட வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மட்டும் நீளம் நிறம்.