Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அந்தஸ்து உயரும் நாளாக இருக்கிறது.

அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியின் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அடுத்தவர்களுக்குகாக தான் இன்றைய நான் எங்கள் அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். உங்கள் செலவுகளை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்வதே சிறந்தது. தேவையில்லாத மற்றும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறந்தது. எதிரிகள் இன்று உதிரியாக கூடும். உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு இன்று நல்ல எண்ணம் உண்டாகும். இன்று உங்களுக்கு சிக்கல்கள் தீர கூடிய நாளாக இருக்கிறது. இன்று உங்களுக்கு பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.
நீங்கள் கடன்களை தீர்ப்பதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் எதிர்காலத்திற்கு சில திட்டங்கள் தீட்டுவீர்கள்.
பிள்ளைகளுடைய கல்விக்காக சிறிது செலவு செய்ய கூடிய சூழலும் ஏற்படும். அவர்களுக்கு தேவையானவற்றை நீங்கள் பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக இன்று நீங்கள் இருப்பீர்கள். மற்றவர்களுடைய விவகாரங்களில் தலையிடும் போது கவனம் தேவை. என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று புரிந்து கொண்டே பேசுங்கள். சில விஷயத்தில் அதிகப்படியான நாட்டம் செல்லும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வரக்கூடும். மனதின் உங்களுக்கு நல்ல எண்ணங்கள் உருவாக்கி கொண்டே இருக்கும். சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் அதனை நீங்கள் உடைத்தெரிந்து வெற்றியடைவீர்கள். இன்றைய நாள் ஒரளவு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது சிறந்தது. காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கு வெளிப்படுத்த வேண்டும். ஏதேனும் காதலில் பிரச்சினைகள் இருந்தாலும் அதனை சரிப்படுத்திக் கொள்வார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த போட்டிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சக மாணவர்களும் மற்றும் ஆசிரியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. கரும்பச்சை உங்களுக்கு அதிக சக்தியை கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 8 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் கரும் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |