Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வாய்ப்புகள் தேடிவரும்..! வரன்கள் கைகூடும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் கொஞ்சம் குறைவாகும்.

இதனால் உங்களுக்கு சிறிது உடல்நலம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான உழைப்பை இருக்கும். வெயிலில் நீங்கள் அதிகமாக சுற்ற வேண்டாம். அன்னையின் உடல்நிலையில் நீங்கள் சிறிது அக்கறை கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு தனவரவு வருவதில் சிறிது காலதாமதம் ஏற்படும். இன்று நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு இருக்காது. சில காரியங்கள் தடை உடன் தான் நடந்து முடியும். தடைப்பட்ட காரியங்களை கூட ஓரளவு வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு சிறிது காலதாமதம் ஏற்படும். இன்று உங்களுக்கு பணவரவில் சிறிது மாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்ள சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் ஆன்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்பொழுது தான் மனம் அமைதி அடையும். இன்று உங்களுக்கு தேவையான பண உதவி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் உங்களுக்கு லாபகரமாக நடக்கும். ஆனால், சிறிது காலதாமதம் ஏற்படும்.

வாக்கு வன்மையால் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்படும். இன்று உங்களுக்கு புதியதாக ஆர்டர்கள் வரக்கூடும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கூடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். மாணவ மாணவியர்கள் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். படங்களை நீங்கள் சிறப்பாக கற்க வேண்டும். கல்வியைப் பற்றிய நினைப்பு உங்களுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இன்றைய நாள் தேர்தல் நாள் ஆதலால் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |