Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! உற்சாகம் பிறக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.

இன்று உங்களுக்கு தனவரவு இரட்டிப்பாகும். இன்று உங்களுக்கு பணவரவு மிகவும் சிறப்பாக உள்ளது. தன லாபம் பெருகி மன மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் இன்று. தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சி அனைத்தும் வெற்றியை அளிக்கும். இன்று நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். இன்று நீங்கள் வாக்குறுதிகளை கூட பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்று சமூகத்தின் நீங்கள் மதிப்புடன் நடந்துகொள்வீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். இன்று உங்களுக்கு பணி சார்ந்த விஷயத்தினால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கை எப்பொழுதுமே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு இனம்புரியாத மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் எதை செய்தாலும் வெற்றியே கிடைக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் தனவரவும் பெரும் நாளாக உள்ளது. அதைப்போல் வேலை இல்லாத பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.‌ இன்று உங்களுக்கு உற்சாகத்திற்கு குறைவில்லை. இன்று உங்களுக்கு கடன் தொல்லைகள் ஏதும் இல்லை. இன்றைய நாள் உங்களுக்கு சுமுகமாகவே செல்லும். இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதல் உங்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரையே நீங்கள் கரம் பிடிப்பீர்கள். இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்றைய நாள் தேர்தல் நாள் ஆதலால் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |