Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு முறையற்ற வழியில் பணங்கள் வரக்கூடும்.

இன்று நீங்கள் சில விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
நீங்கள் செலவு செய்வதில் கவனம் தேவை. உறவுகளுக்கு இடையே அவ்வப்போது மன கசப்புகள் உருவாகும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. வழக்குகளை ஒத்தி வைப்பது மிகவும் நல்லது. இன்று உங்கள் மனதில் குழப்பங்கள் நிறைந்து இருக்கும். குழப்பத்தை விட்டு நீங்கள் வெளியே வர வேண்டும். இன்று நீங்கள் எதிலும் சோர்வாக காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். அதிகப்படியான குடும்பப் பொறுப்புகள் உங்களிடம் வந்து சேரும். இன்று உங்களுக்கு எதிலும் நாட்டம் இல்லாதது போல் இருக்கும்.
இன்று நீங்கள் வெயிலில் சுற்றுவதை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சலை தவிர்ப்பது மிகவும் நல்லது. நல்ல உணவு வகைகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுபகாரியங்கள் நடக்கும். உங்கள் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். கொடுக்கல் வாங்கலில் கூட சுமுகமான நிலை ஏற்படும். பணம் வரவிற்கு என்ற பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதுமில்லை. காதலில் உள்ளவர்கள் சூழ்நிலைகளை நன்கு அறிய வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும். மாணவ மாணவியர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். கல்விக்காக நீங்கள் சிறிது நேரம் ஒதிக்கி பாடங்கள் கற்பது சிறந்தது. விளையாடும் போது நீங்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது சிறந்தது. இன்றைய நாள் தேர்தல் நாள் ஆதலால் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |