Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மனம் நிம்மதி பெறும்..! எச்சரிக்கை தேவை..!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சொந்த பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் சராசரியாக இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். அதிக சிந்தனை காணப்படும். தியானம் மற்றும் இறை வழிபாடு செய்வதால் மனநிம்மதி பெறும்.

பிரச்சனை மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றும். பிள்ளைகளிடம் அன்பாக பேசவேண்டும். எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். உங்களின் பணிகளை நீங்களே செய்வது நல்லது. இன்று நீங்கள் சிரமம் படவேண்டியதிருக்கும். சிக்கல்களை தீர்ப்பதில் கடுமையாக உழைப்பீர்கள். முன்னேற்றப் பாதையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |