Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! போட்டிகள் குறையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று பணிச்சுமை அதிகரிக்கும்.

தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள்.

அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யோசித்து எதிலும் ஈடுபடுங்கள். பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தேவை இல்லாத பேச்சிர்க்கு இடங்கொடுக்க வேண்டாம். மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு படிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிந்துக் கொள்ளவேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |