சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் நிம்மதி மற்றும் நன்மையை பெறலாம். இன்று சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவேண்டும்.
இன்று உங்களின் அறிவுத்திறனைப் பயன்படுத்தி பணியாற்ற வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து கவலை காணப்படும். இன்று நல்லுறவிற்கு ஏற்ற நாளல்ல. பணத்தை கையாளும் போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இன்று முதுகு வலி மற்றும் தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.