Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! நற்பலன் கிட்டும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நீங்கள் அதிகநேரம் செயல்பட வேண்டியது இருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக இன்று நீங்கள் பணியில் மூழ்கியிருப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு ஆற்றவேண்டும். உங்களின் நேரம் மற்றும் ஆற்றலை நன்கு பயன்படுத்த வேண்டும்.

அமைதியும் பொறுமையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இன்று உங்களின் நிதி நிலையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். அதிக செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். அதிகப் பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.

Categories

Tech |