Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! செயல்கள் வெளிப்படும்..! புரிந்துணர்வு ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் முறையாக இருக்க வேண்டும்.

உங்களின் செயல்களை கையாள்வதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாள் சராசரி பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றிக்கான சில முயற்சிகள் செய்ய வேண்டியதிருக்கும். இன்று நீங்கள் பணிகளை திறமையாக ஆற்ற திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று உங்களின் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். இன்று உங்களின் நிதி வளர்ச்சிக்கு சாத்தியமில்லை. உங்களின் குடும்பத்திற்காக கூடுதல் செலவுகள் செய்ய நேரிடும். இன்று உங்களுக்கு தோள்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமாக நீரைப் பருகுவது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்ற நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நல்லபலன் பெறலாம். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |