கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று புதிய மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலன்களை பெற்றுக்கொடுக்கும்.
இன்று உங்களின் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இருவரும் சேர்ந்து இனிமையான நேரத்தை கழிப்பீர்கள். உங்களின் குடும்பத்தாருடன் வெளியே சென்று மகிழும் வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்திற்காக சற்று பணத்தை செலவுச் செய்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.