Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாராட்டு பெறுவீர்கள்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

நல்ல பலன்களை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்களின் பணி செயல்திறனில் முன்னேற்றம் காணப்படும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் இனிமையான தருணங்களை உங்களின் துணையுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். இது இருவருக்குமிடையில் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். பணம் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

சிறந்த ஆரோக்கியம் காணப்படுகின்றது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து உதவிச் செய்வார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்:9.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |