ரிஷபம் ராசி அன்பர்களே..!
தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும்.
தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று வளர்ச்சி சீராக இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். திருமண வரன்கள் வந்து குவியும். இன்று முயற்சியை மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும். லாபம் அதிகரிக்கும். சுய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
வசீகரமான தோற்றம் வெளிப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.