மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பக்குவமாக சூழ்நிலையை கையாள வேண்டும். இந்தப் போக்கு உங்களுக்கு நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். பிறரை அனுசரித்து நடந்துக் கொள்வதும் மூலம் நல்லபலன் பெறலாம். பணியிடத்தில் மிதமான பலன்களே கிடைக்கும்.
பணிச்சுமை இன்று உங்களுக்கு அதிகரித்துக் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் துணையுடன் வேறுபாடு காணப்படும். இது உங்களின் நல்லிணக்கத்தையும், மகிழ்ச்சியையும் பாதிக்கும். இன்று உங்களின் துணையிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சற்று விட்டுக் கொடுத்து சென்றால் உறவில் மகிழ்ச்சி காணலாம். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். கண் எரிச்சல் இன்று உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்த நிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் முருக வழிபாடு செய்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.