நாளைய பஞ்சாங்கம்
24-10-2020, ஐப்பசி 08, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.59 வரை பின்பு வளர்பிறை நவமி.
திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 02.38 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.
தனிய நாள்.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
நாளைய ராசிப்பலன் – 24.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் வீட்டில் நல்ல செய்தி நடக்கும். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பணவரவு இருக்கும். கடன்கள் தீரும். புதிய அறிமுகத்தால் தொழிலில் மாற்றங்கள் இருக்கும். தொழிலில் வேலைப்பளு அகலும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடல்நிலை சீராக இருக்கும். வீட்டில் பெண்களால் சந்தோஷம் இருக்கும்.உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகலும். சுப காரியங்கள் கை கூடும். தொழில் கேட்ப ஊதியம் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன குழப்பம் இருக்கும். ஆரோக்கியம் குறைவு இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நீங்கும். தொழிலில் மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் இருக்கும் ஆனால் லாபம் உண்டாகும். எந்த விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு திறமை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களின் சந்திப்பில் சந்தோசம் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான உழைக்கும் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு தொழிலில் அமோக லாபம் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் கிடைக்கும். உத்தியோக ரீதியில் எதிர்ப்பார்த்த பதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். தேவைகளை நிறைவேற்ற கடன்களை வாங்குவீர்கள். தொழிலில் வேலைப்பளு இருக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எந்த முயற்சி எடுத்தாலும் வீட்டில் ஆதரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு இருக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறையும்.உறவினர்கள் மூலம் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிப்பீர்கள்.தொழிலில் சக கூட்டாளிகளின் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள். புதிய சலுகைகள் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வருமானம் பெருகும். சிவ காரியம் கைகூடும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களின் மூலம் செலவுகள் ஏற்படலாம். சேமிப்புகள் குறையும். உத்தியோக ரீதியில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெளியூர் பயணம் போகக்கூடும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் அதுவே நல்லது.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். சுப காரியங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தாமதமாகும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி உண்டாகும். வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும்.தொழில் ரீதியில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பெரியவர்களுடன் இருந்த மன கஷ்டம் நீங்கும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வீதியில் புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றமடையும்.