மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இலாபகரமான பலன் உண்டாகும்.. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.
புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு மற்றும் வினாயகர் வழிபாடு செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்