துலாம் ராசி அன்பர்களே..!
இன்று குறைந்த வளர்ச்சியை காணப்படும்.
சவால்கள் நிறைந்திருக்கும். உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாகவே இருக்கும். சக பணியாளர்களுடன் சுமுகமான உறவு காணப்படாது என்றாலும், பொறுமையுடன் கையாண்டால் நல்லபலன் கிடைக்கும். உங்களின் துணையுடன் கவனமற்ற பேச்சின் மூலமாக தவறான புரிந்துணர்வு ஏற்படும். இதனால் கவனமாக செயல்பட்டு நல்ல புரிந்துணர்வை உருவாக்க முயற்சி செய்யுங்கள். பயணத்தின் பொழுது பணயிழப்பு நேரிடலாம். எனவே கவனமாக பணத்தை கையாள வேண்டும். இன்று தலைவலிக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி பெறலாம். இன்று நீங்கள் முருகனை வழிபாடு செய்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.