Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதானம் தேவை..! அனுகூலம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பலன்கள் கலந்தே காணப்படும்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு சிறப்பாக திட்டமிடுதல் அவசியமாகும். பணியிட சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். இன்றைய நாள் சுமுகமாக இருக்க பணிகளை திட்டமிட்டு செயல்படவேண்டும். இன்று நீங்கள் மாறுபட்ட மனநிலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் இதை வெளிப்படுத்தாதீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகவே இருக்கும்.உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்காது. இன்று அதிக செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் சேர்க்காத ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நல்லது. மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் இந்த சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் 6.

அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |