Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! முன்னேற்றம் அடைவீர்..!!

கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு துடிப்பான மற்றும் முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும்.

இன்று நீங்கள் உங்களுக்கென சிறப்பு அம்சங்களை உருவாக்குவீர்கள். இன்று உங்கள் சக பணியாளர்களுடன் நல்லூறவு ஏற்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
இன்று உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்படும். இருவரும் பொருத்தமான ஜோடியாக இருப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது அதிக அளவில் பணவரவு காணப்படுகிறது. இது உங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகை வகையில் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கல்வியில் இன்று ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் 1.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.

Categories

Tech |