விருச்சிகம் ராசி அன்பர்களே..!
உங்களின் புத்திசாலித்தனத்தில் நம்பிக்கை வைத்து பணியாற்றுங்கள்.
உங்களின் நேர்மையான எண்ணங்களும் தைரியமும் இதற்கு உதவும். உங்களின் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். உங்களின் துணையை புரிந்துக்கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் ஏற்படும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.