Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உற்சாகம் உண்டாகும்..! அதிர்ஷ்டம் இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

நாளாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் விரைந்து முடிவு எடுப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியை நீங்கள் இன்று விரும்பி செய்வீர்கள். இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பு உங்களுக்கு ஊக்குவிக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளை நீங்கள் பேசுவதன் மூலம் இருவரும் புரிந்துணர்வுடன் இருப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் முயற்சியில் ஊக்கத்தொகை மற்றும் அதிக வரவு காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண் 1.

அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.

Categories

Tech |