Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! நல்லது நடக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சி தரமான நாளாகவே இருக்கும்.

அருகில் உள்ள நண்பர்களை நீங்கள் சிறிது அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது சிறிது யோசித்து வாக்கு கொடுப்பது நல்லது. உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீங்க நடந்து கொள்வது நல்லது. இன்று பண விஷயத்தில் நீங்கள் உங்களுக்கு கவனம் தேவை. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
இன்று நீங்கள் கோபம் மற்றும் கேலி கிண்டல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
யாரைப் பற்றியும் நீங்கள் இன்று குறைகள் சொல்லாமல் இருந்தால் நல்லது. உங்கள் கடின உழைப்பிற்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு இன்று ஒன்று முன்னேற்றம் கிட்டும். அரசியல்வாதிகள் மக்களை சந்திப்பது இன்று மகிழ்ச்சி அடைவார்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் பெரிதாக எதுவும் இல்லை. இன்றைய நாள் சுமுகமாகவே இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
ஏற்கனவே இருந்த பிரச்சனைகளும் சரியாகிவிடும். மாணவ மாணவியர்கள் மேற் கல்விக்காக கடின உழைப்பு செய்வீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும் அடைவீர்கள். கொஞ்சம் பாடங்களை தெளிவாக படிப்பது நல்லது.
படித்த பாடத்தை எழுதிப் பார்த்து கொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |