Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! செலவுகள் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று பொதுவாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கிறது.

புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உங்கள் உழைப்பிற்கு இன்று வெற்றி கிடைக்கும். ஆன்மீக வழியில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்காமல் சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நிறைவேறும். இன்று நீங்கள் பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது.குடும்பத்தினருடன் சில வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் இன்று காணப்படும்.
உற்றார் உறவினர்களிடையே கருத்துவேறுபாடு அவ்வப்போது நிலவும்.

பங்குச்சந்தையில் நீங்கள் அவசரம் ஆர்வம் காட்டாமல் பொறுமையாக கையாள்வது நல்லது. இன்று நீங்கள் முதலீடு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப் படுத்துவது நல்லது. இப்பொழுது தான் காதல் கை கூடும்.பழைய பிரச்சினைகள் எதுவும் நீங்கள் பேசாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். மாணவ மாணவியர்கள் கடின முயற்சியின் மூலம் வெற்றி அடைவார்கள். இன்று நண்பர்களிடத்தில் கவனமுடன் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. ஆசிரியர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பது நல்லது. முக்கிய பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் இன்று இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |