Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் பிறரின் அதிருப்திக்கு ஆளாகாதபடி நடந்து கொள்வது மிகவும் நல்லது.

இன்று உங்கள் வியாபாரம் சரியாகவே நிலவும். நீங்கள் இன்று அன்பை வெளிப்படுத்த வேண்டும் கோபத்தை வெளிப்படுத்துவது தவித்தது நல்லது. முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சேமிப்பதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணத் திட்டங்களில் நீங்கள் சில மாற்றங்களை செய்வீர்கள். பிடிக்காத உணவுகளை நீங்கள் தயவுசெய்து உண்ணாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்ய முடியாமல் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பிறர் செய்யும் குற்றங்களை நீங்கள் கண்டுபிடித்த கூறுவதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. உங்களுடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அவர்களிடம் பிரச்சனைகளை ஏற்படுத்தி கொள்ளாதவாறு கவனமாக இருங்கள்.
இன்று உங்களின் சிலருடன் வாக்குவாதங்களும் வரவாய்ப்பு உள்ளது அதனால் வார்த்தையில் கவனம் தேவை.
இன்று உங்கள் நிதி நிலைமையும் நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலைலும் நீங்கள் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. அருகில் உள்ளவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பயணத்தின் பொழுது பணத்தை நீங்கள் எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.
வானத்தில் செல்லும்பொழுது வாகனத்தை சரி பார்த்து எடுத்து செல்வது நல்லது. இன்று நீங்கள் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவி இருவரும் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். பெரியோர்களை இருவரும் மதித்து நடக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை. அவசரப்பட்டு வார்த்தைகளை மட்டும் வெளியிட வேண்டாம். மாணவ மாணவியர்கள் கடுமையாக படித்து வெற்றி பெறுவீர்கள்.

பெற்றோர்கள் சொல்வதை நீங்கள் கூர்ந்து கவனிப்பது அவசியமாகும். படங்களை கவனத்துடன் படித்து பின் எழுதிப் பார்ப்பது நல்லது.
முக்கியமான பணிகளில் ஈடுபடும் பொழுது நீங்கள் இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |