தனுசு ராசி அன்பர்களே…!
புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள்.
இன்று தொழில் வேலையில் அதிக நேரம் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு வரவு குறைவாகவே இருக்கும். இன்று நீங்கள் அவசரப்படாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த சுப செய்திகள் வருவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
உணவு உட்கொள்ளும் பொழுது கட்டுப்பாடு அவசியம் ஆகும். சத்தான உணவு முறைகளை கடைபிடியுங்கள்.
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. இன்று நீங்கள் எந்த ஒரு முயற்சி செய்தாலும் யோசித்து செயல்படுங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையால் நிம்மதி. உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி இருந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினையால் மனக்குமுறல் இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு நிலவும்.
நீங்கள் சூழ்நிலையை சரியான முறையில் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும் பின் அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள்.
வாகனத்தில் செல்லும் பொழுது ஆவணங்களை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பயணத்தின் பொழுது நீங்கள் பெரிய தொகையை எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. தேவை ஏற்படும் பொழுது மட்டுமே நீங்கள் பயணம் செல்வது நல்லது. எண்ணத்தை இப்பொழுது யோசிக்காமல் இருப்பது நல்லது. உங்கள் புகழ் உலகமெங்கும் ஓங்கி இருக்கும். நீங்கள் சமூக அக்கறை கொண்ட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்து கொடுப்பீர்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கொஞ்சம் இழுபறியாக தான் இருக்கும். மாணவர்கள் கடின முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். மாணவச் செல்வங்களுக்கு கடுமையான உழைப்பிற்குப் பின் நல்ல வெற்றி கிடைக்கும். அவசரம் மட்டும் எப்பொழுது மாணவர்கள் எதிலும் காட்டக்கூடாது. இன்று நீங்கள் பாடங்கள் படித்தபின் எழுதிப் பார்த்துக் கொள்வது நல்லது. முக்கியமான செயல்கள் செய்யும் பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு அதிர்ஷ்டமான எண்2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.