Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எண்ணங்கள் நிறைவேறும்..! ஏமாற்றம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கவே கிடைக்காது.

தீய விளைவுகளை தவிர்ப்பதற்கு நீங்கள் எந்த விஷயத்தையும் யோசித்து கையாள வேண்டும். பிறருடன் பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் உங்கள் பணிகளை விரைவாக ஆறுவதற்கு சில தடைகளும் ஏமாற்றங்களும் வர வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களுடன் இன்று கருத்து வேறுபாடும் வர வாய்ப்பு உள்ளது.
இன்று உங்கள் துணையிடம் பேசும் பொழுது கவனம் தேவை. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும் செலவுகளை நீங்கள் தவிர்க்கவே முடியாது. உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதிக வேலையின் காரணமாக நீங்கள் சோர்வு அடைவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் 3.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |