Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! சிரமங்கள் ஏற்படும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.

உங்களின் பணிகளை முடிப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனளிக்கும். இன்று உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். அதைச் சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கருத்து வேறுபாடு காரணமாக பிரியமானவர் உங்களின் மீது குற்றம் காண்பார்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தை கையாள்வதில் சிரமம் காணப்படும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சளி மற்றும் தலைவலியால் பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் நடந்துக் கொள்ளுங்கள். கெட்ட சகவாசங்களை கண்டறிந்து ஒழித்து விடுவது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.

அதிர்ஷ்டமான எண்: 2.

அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |