Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! வெளிவட்டாரப் பழக்கம் தொந்தரவை கொடுக்கும்படி இருக்கும்.

சக நண்பர்கள் தொந்தரவை கொடுப்பார்கள். குடும்ப உறுப்பினர் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் திருப்திகரமான நிலை இருக்கும். பணம் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் கையில் வந்து சேரும். ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.முயற்சியில் திட்டமிட்டு செய்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். வயிறு கோளாறு போன்றவை இருக்கும்.

மாணவக் கண்மணிகள் புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். எதை செய்தாலும் வெற்றி இருக்கும். சலவை கட்டுப்படுத்திக் கொண்டால் ரொம்ப நல்லது.தேவைக்காக கடன் வாங்கும் சூழல் இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் நல்லபடியாக கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணளவாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |