Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்..! சேமிப்பு உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! சிலர் உங்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் நல்லதே தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அடைவீர்கள். தொழில் வியாபாரம் நல்லபடியாக வளர்ச்சி அடையும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். தகுதிக்கு மீறிய வாக்குகளை எவருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவிகள் கூடுதல் உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வீட்டிலேயும் மகிழ்ச்சி தங்கும். மனமும் உற்சாகமாக காணப்படும். அக்கம்பக்கத்தினர்  பரிபூரணமாக உதவி கிடைக்கும். காதலில் வாய்ப்படும் சூழல் இருக்கும்.எந்த வேலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டுமில்ல மஞ்சள் நிறம்.

Categories

Tech |