Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நிதானம் தேவை..! தொல்லைகள் நீங்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! செயல்களில் நிதானத்தை பின்பற்ற வேண்டும்.

சக தொழில் சார்ந்தவர்கள் இடம் சச்சரவு ஏதும் வேண்டாம். பொறுத்துக்கொள்ளுங்கள் பொறுமையாக செல்லுங்கள். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். காரமான உணவுகளை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். பிறர் உயர்வதற்கும் பாடுபடுவீர்கள். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும்.

பெண்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு இருக்கும். பிறந்து விழாக்களில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுபநிகழ்ச்சி பேச்சுவார்த்தை நடக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். காதலில் வயப்படும் சூழல் அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதனமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிஷ்ட எண் 4 மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |