Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! காரியங்கள் நிறைவேறும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் நல்லபடியாக காரியங்கள் நடக்கும்.

சுற்றத்தாரின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். சமூக அக்கறையுடன் நீங்கள் எதையும் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கும். வருமானம் நல்லபடியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல் நீங்கும்.இடையூறு விலகி செல்வதால் மனம் இலகுவாகும். ஆதாய பணவரவு இருக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை அடைவீர்கள்.நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும்.

பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை விலகிச்செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.காதல் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். அக்கம்பக்கத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை சீராக இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு காக்கைக்கு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |