மேஷம் ராசி அன்பர்களே..!
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும்.
தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இன்று ஆர்வம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சியடையும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று ஓரளவு மனக்குழப்பம் ஏற்படும்.
இறைவழிபாட்டை பேணவேண்டும். காரியங்களில் வெற்றி ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.