மீனம் ராசி அன்பர்களே…!
இன்று சந்தோசம் வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கிறது.
தயவு செய்து உங்களை நீங்களே நம்ப வேண்டும். நம்பி தான் எந்த ஒரு செயலையும் நீங்கள் செயல்படுத்த முடியும். உங்களுக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் சில இழுபறியான பிரச்சனைகள் காணப்படும். இந்த ஒரு மாதத்தில் உங்களுக்கு அனைத்து பிரச்சினையும் சீராகிவிடும். நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. சில ஒப்பந்தங்களை படித்த பார்த்து பின்னரே கையப்பம் இடுவது மிகவும் சிறந்தது.
காலம் அவகாசம் கொடுப்பது மிகவும் சிறந்தது.அவசரம் அவசரமாக எந்த ஒரு முடிவையும் பதற்றமாக எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது அல்ல. இடம் மற்றும் பூமியால் உங்களுக்கு லாபங்கள் கிட்டும். வருமானம் களுக்கு பெரிய அளவில் எந்த ஒரு குறையும் இல்லை. ஓரளவு கையில் காசு இருக்கும். தடைகளை நீங்கள் உடைத்து அறிவீர்கள். உங்களுக்கு இந்த பிரச்சினை இல்லாத வாழ்க்கையை இருக்கும். இன்று நீங்கள் புத்தி கூர்மையுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் சரிசம அளவில் இருக்கும். ஆகையால் நீங்கள் எதற்கும் மனம் வருந்த வேண்டாம். சில நாட்களில் உங்கள் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடுப்பு சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. கால் பாதம் எரிச்சல் உங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது தயவு செய்து இதனை மருத்துவரிடம் ஆலோசித்த சரி செய்வது மிகவும் சிறந்தது. உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். எதிரிகள் தொல்லை உங்களுக்கு இன்று பெரிதாக எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் மன தைரியத்தை மட்டும் அதிகப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். என்று அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் கண்டிப்பாக வந்து சேரும். உங்களின் கடல் கடன் பிரச்சனைகள் கூட உங்கள் கட்டுப்பாட்டில் வந்து நிற்கும்.கேட்டு இடத்திற்கு சில மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்க அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உங்களுக்கு இன்று கனவு தொல்லை அதிகமாக இருக்கும். கல்யாண கனவுகள் உங்களுக்கு கண்டிப்பாக நினைவாகி விடும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் எந்த ஒரு வேலையும் சிந்தித்து செய்யுங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம். இஞ்சி காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகளும் சரியாகிவிடும். மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் நேரம் ஒதிக்கி படிப்பில் ஆர்வம் காட்டுவது மிகவும் சிறந்தது. படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பானது. மேல் கல்விக்காக படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது.இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் ஊதா மற்றும் இளம் நீலம் நிறம்.