மகரம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு மனதில் உள்ள ஆசைகளில் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கிறது.
இன்று உங்களுக்கு பழைய சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக நடந்து முடியும். குடும்பத் தேவைகள் மற்றும் உங்களுடைய தேவைகளை பூர்த்தி அடையும். இன்று உங்கள் மேல் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கூட இன்று உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்களை நம்பி பங்கு அதிகமாக இடுவார்கள். இன்று பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் விவசாயத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வியாபாரம் இருக்கும். காண்ட்ராக்ட் ஏஜென்சியில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் இருக்கிறது. இன்று உங்களுக்கு பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரியின் சொல்படி நடந்து கொள்வது சிறந்தது. இன்று உங்களுக்கு பண வரவு சீராகவே இருக்கிறது. இன்று நீங்கள் மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். இன்று நீங்கள் ஆன்மிக தளத்திற்கும் பயணங்கள் சென்று வருவீர்கள். மேலிடத்தின் கனிவான அதற்கு அனுசரணையாக நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள்.
இன்று நீங்கள் சிறப்பாக திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். வியாபார ரீதியாக நீங்கள் பயணங்கள் சென்றாலும் நீங்கள் லாபத்தை இன்று அதிகமாக ஈட்டுவீர்கள். அதைப்போல் சுற்றுலா சென்றாலும் நீங்கள் சந்தோஷத்தை மனதில் அதிகமாக வைத்துக் கொள்வீர்கள்.
இன்று உங்களுக்கு வசீகரமான தோற்றமும் வசீகரமான முக கவர்ச்சியும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். பழைய பிரச்சினைகளும் இன்று முற்றிலும் சரியாகிவிடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உயர்கல்வி மற்றும் அரசு தேர்வுக்காக பயிலும் மாணவர்கள் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு மற்றும் பிரவுன் நிறம்.