Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
உங்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் சரியாகிவிடும்.

தொழில் மற்றும் வியாபாரம் இன்று உங்களுக்கு வளர்ச்சியடையும் நாளாக இருக்கிறது. இன்று உங்களுக்கு பணம் விரைவில் திருப்திகரமான நிலையை உண்டாகும். காணாமல் போன பொருள் கூட இன்று உங்களுக்கு கையில் வந்து சேரும். இன்று உங்களுக்கு புதிய முயற்சியால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு பழைய பாக்கிகள் கூட நல்ல விதத்தில் வசூலாகும். இன்று உங்களை மற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் அன்பை மட்டும் வெளிப்படுத்துவது சிறந்தது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் பொழுது படித்து பார்த்து கையெழுத்து இடுவது சிறந்தது. இன்று உங்களின் பணி சிறப்பாக தொடர்வதற்கு இறைவனின் வாழ்ந்தோம் கிடைக்கும்.

இன்று நீங்கள் பணி தொடர்பான பயணங்கள் செல்வீர்கள். இன்று உங்கள் புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் நிதி நிலைமை பற்றி பார்க்கும் பொழுது பண வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று நீங்கள் பயணங்களின் மூலம் எளிதாக லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |