Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! மகிழ்ச்சி கிட்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சுய பெருமையை பேசுபவரிடம் இருந்து விலகி இருப்பது மிகவும் சிறந்தது.

இன்று நீங்கள் உங்கள் ஆபரணத்தை சரிபார்த்துக் கொள்வது சிறந்தது. இன்று திருமண சுபகாரியங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இன்று சிலருக்கு குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது நன்மையைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்ன 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |