சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பலன்கள் கலந்தே காணப்படும்.
இன்று நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு சில தடைகள் காணப்படும். இன்று நீங்கள் உங்கள் திறமையின் மூலம் சமாளித்து உங்கள் இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடைவீர்கள். உங்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.இன்று உங்கள் தொடர் பாடின் மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திவீர்கள்.இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்கள் சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் புதிய முதலீட்டிற்கான திட்டத்தை செயல்படுத்துவீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண் 8.
அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.