Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! விரயங்கள் அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று அதிக சிந்தனைகள் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம்.

வெற்றிகள் காண கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்களின் இலக்குகளை அடைய முடியாதபடி சில தடைகள் ஏற்படும். இன்று பணிகள் அதிகமாகவே காணப்படும். பணியிடத்தில் சூழ்நிலையை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள். உங்களின் துணையுடன் குறைந்த அளவே பேச்சை வைத்துக் கொள்ளுங்கள். போதிய பணம் உங்களின் கையில் இருந்தாலும், தேவையான விஷயங்களில் பயன்படுத்த முடியாது. வீண் விரையங்கள் ஏற்படும். எனவே பணத்தை கையாளும் பொழுது கவனமாக சிந்தித்து செலவிட வேண்டும். இன்று உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் ஆறுதல் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.

அதிர்ஷ்டமான எண்: 4.

அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |