தனுசு ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் அனைவரிடமும் இயல்புடன் பழகுவீர்கள்.
இன்று நீங்கள் உங்கள் நண்பரின் கருத்தை விமர்சிக்காமல் இருப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது சிறந்தது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் கடன் வாங்க நேரிடும். வீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறிது கடன் வாங்குவீர்கள். இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது. வருமானங்கள் வந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது சிறந்தது. கடன் வாங்கிய எல்லாம் மற்றவருக்கு நீங்கள் எதையும் செய்ய வேண்டும். பெண்களுக்கு இன்றைய நாள் ஒரு முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும். சமையல் செய்யும் பொழுது பெண்களுக்கு கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சிறிது வேலைச்சுமையும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். முன் கோபத்தை தவிர்த்து பேச்சில் நிதானத்தை வைப்பது சிறந்தது.
பணிச்சுமையால் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள முடியாது. உணவு விஷயத்தில் மட்டும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது சிறந்தது. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இல்லாத வாழ்க்கை அமையும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வது இருவருக்கும் மனதில் மகிழ்ச்சி அளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். மாணவ மாணவியர்களுக்கு மேல் கல்விக்கான முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கல்விக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். படங்களை சிறப்பாக படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. விளையாடும் போது கவனம் தேவை. முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்டமான நிறம் கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.