Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு அதிகரிக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். இன்று அரசால் அனுகூலம் உண்டாகும். இன்று வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இன்று உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபார பயணங்களினால் நீங்கள் சில அலைச்சல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். இன்று வியாபாரம் விரிவாக்கப் பணியில் சில இடையூறுகள் வரக்கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது தாமதமாக நிலை காணப்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும் நாளாக இருக்கிறது.
இன்று நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள முடியாமல் போக நேரிடும். இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

காரம் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இருவருக்கும் இடையே தேவையில்லாத சில மனஸ்தாபங்கள் வர வாய்ப்பு உள்ளது. ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சில சட்ட சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கிறது . மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைவாக இருக்கும் அதனால் நீங்கள் படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |