Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! மகிழ்ச்சி கிட்டும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான நாளாகவே இருக்கிறது. விஐபிக்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும் நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் ஆலயம் சென்று வருவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று உங்களின் சுய கவுரவம் பாதுகாக்கப்படும் நாளாக இருக்கிறது. புதிய தொடர்புகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக புதிய நபரின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று உங்களை தவறாக விமர்சனம் செய்தவர்கள் இன்று உங்களுடன் அன்புடன் இருப்பார்கள்.
நீங்கள் சிக்கனமாக செலவழித்து தயவுசெய்து சேமிக்கத் தொடங்குங்கள்.

ஆடம்பர செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்தது.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களை நீங்கள் மதித்து நடப்பது சிறந்தது. உங்களுக்கு முன் கோபங்கள் மட்டும் அவ்வப்போது தலை தூக்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு யோசித்து செயல்படுவீர்கள். இன்று நீங்கள் சின்ன சின்ன திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் கூட பழைய பாக்கிகளும் வசூலாகும் நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். இன்று உங்கள் இருவரிடமும் பிரச்சினை இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் வர வாய்ப்பு உள்ளது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். மேற்கல்வி கற்க முயற்சி செய்ய மாணவர்களுக்கு வெற்றியை கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |