Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! உதவிகள் கிட்டும்…! தெய்வ பக்தி பெருகும்…!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று மனதில் இனம்புரியாத கவலைகள் இருந்து கொண்டிருக்கும்.

நல்லவர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிகமாக தான் உழைக்க வேண்டியிருக்கும். பணவரவில் தயவுசெய்து சிக்கனத்தை கடைபிடிங்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து பணம் பெறுவதில் தாமதம் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரக்கூடும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களின் பொழுது உடைமைகள் மீது எப்போதுமே கவனம் இருக்கட்டும். அதேபோல வீண் அலைச்சலை குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். ஆன்மிகதிற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கணவர் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை பின்பற்றவேண்டும்.

பெரியோர்களின் ஆலோசனையும், ஆசியும் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். அதே போல எடுக்கும் முயற்சியில் நிதானமும் எச்சரிக்கையும் கண்டிப்பாக வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள். காதலர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான  எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |