Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நல்லுறவு உண்டாகும்…! ஆதரவு பெறுவீர்…!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.

இன்று உங்களை முன்னேற்றி கொள்வதில் முனைப்புடன் இருப்பீர்கள். உங்களின் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். சரியான நேரத்தில் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள், இதன் காரணமாக முன்னேற்றம் அடைவீர்கள். இன்று உங்களின் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று அதிகளவில் பணம் காணப்படுவதால் சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இன்றைய நாள் முழுவதும் நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |