தனுசு ராசி அன்பர்களே…!
இன்று பாசமிக்க உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கிறது.
நீண்ட நாள் பிரார்த்தனையை உங்களுக்கு நிறைவேறும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியாக நீண்ட ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
இன்று நீங்கள் எதையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளின் தொல்லைகள் இன்று முற்றிலும் உங்களுக்கு இல்லை. வசீகரமான தோற்றமும் வசீகரமான முக கவர்ச்சியும் உங்களுக்கு இன்று ஏற்படும். திருமணத்திற்காக முயற்சி செய்யும் பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். இந்த பயணம் உங்களுக்கு வெற்றியை அளிக்கும். வீண் அலைச்சல் திடீர் கோபம் சில நபர்கள் உங்களுக்கு ஏற்படுத்துவார்கள். அதனை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டு விலகி இருப்பது சிறந்தது.
இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்களுக்கு மதிப்பும் அந்தஸ்தும் உயரும் நாளாக இருக்கிறது. இன்று உங்களுக்கு செல்வம் செல்வாக்கும் கூடும் நாளாக இருக்கிறது. இன்று உங்களுக்கு கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
புதியதாக ஏதாவது தொழில் செய்யலாம் என்ற சிந்தனையும் இன்று வரக்கூடும்.
அந்த சிந்தனை ஒருநாள் செயல்வடிவம் பெறும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். காதலில் இருந்து திருமணம் வரை செல்லும் நாளாக இருக்கிறது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். படித்த படுத்து படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இன்று சனிக்கிழமை என்பதால் நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் பழுப்பு நிறம்.