கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று சந்தித்த அவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக உள்ளது.
அதிகப்படியான செலவுக்கு இன்று நீங்கள் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
யோசித்துப் பார்த்து தான் நீங்கள் எதையும் செய்வீர்கள். நீங்கள் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.
இன்று உங்கள் சுய தேவைகளும் பூர்த்தியடையும். இன்று உங்கள் மனதில் எண்ணற்ற மகிழ்ச்சி கூடும். நினைத்த காரியங்கள் இன்று உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் ஆலயம் சென்று மகிழ்வீர்கள். இன்று நீங்கள் தெய்வத்திற்கான சிறு தொகையை செலவு செய்ய நேரிடும். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் இருக்கும் இன்று நல்ல தீர்வு கிடைக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே இன்று நடக்கும் கூடும். குழந்தையில்லா தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும். காதலில் இவர்களுக்கு காதல் கைகூடும்.
உறவினர் வழியில் உங்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். ஆகையால் நீங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம்
தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் பாடல்களை கேட்டு மகிழ்வது மனம் ஒருநிலைப்படும்.
பயன் தரக்கூடிய வேலையை மட்டும் தான் நீங்கள் தொடர்ந்து செய்து வருவீர்கள்.
அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று வேலைச்சுமை அதிகரிக்கும்.
பல தடைகளைத் தாண்டி தான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சமூகத்திற்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
காதல் இன்று உங்களுக்கு இன்பமாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் நீங்கள் கீழ் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு . அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறம்.