மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உங்கள் பேச்சில் நிதானத்தை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற நீங்கள் கடுமையாக பணிபுரிய வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது சிறந்தது. நேரத்திற்கு உணவு உட்கொள்வது சிறந்தது. பெண்கள் தயவுசெய்து கேலி கிண்டல் பேச்சுக்களை தவிர்ப்பது சிறந்தது. அக்கம்பக்கத்தினரிடம் தேவை இருப்பின் மட்டுமே உரையாடுவது சிறந்தது.
நீங்கள் இன்று கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கண்ணாடிச் அந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது சிறந்தது. சமையல் செய்யும் பொழுது கவனம் தேவை. நீங்கள் உங்கள் குடும்ப பெரியோர்களை மதித்து நடப்பது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
இன்று நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உங்களுக்கு சிக்கல்கள் ஓரளவு சரியாகிவிடும். இன்று உங்களுக்கு இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். இன்று பிரதோஷ வழிபாடு செய்வீர்கள்.கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் வரக்கூடும் முன்கோபத்தை தவிர்ப்பது மற்றும் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. காதலை உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்வதால், நீங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பது சிறந்தது. இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.இன்று நீங்கள் முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.